பாகிஸ்தான், இங்கிலாந்து முக்கிய போட்டி ஆரம்பம்

பாகிஸ்தான், இங்கிலாந்து முக்கிய போட்டி ஆரம்பம்
பாகிஸ்தானின் அரை இறுதி வாய்ப்பு? இங்கிலாந்து சம்பியன் கிண்ணத்துக்கு தெரிவாக முடியுமா?

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் உலககிண்ணத்தொடரின் 44 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று (11.11) ஆரம்பமாகியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

பாகிஸ்தான் அணி விளையாடிய 8 போட்டிகளில் 4 வெற்றிகள் 4 தோல்விகள் என்ற நிலையில் ஐந்தாமிடத்திலும் இங்கிலாந்து அணி விளையாடிய 8 போட்டிகளில் 2 வெற்றிகள் 6 தோல்விகள் என்ற நிலையில் ஏழாமிடத்திலும் காணப்படுகின்றன.

அணி விபரம்

பாகிஸ்தான் அணி: பபர் அசாம் (தலைவர்), ஷதாப் கான், அகா சல்மான், அப்துல்லா ஷபிக், பக்கர் சமான் , முகமட் ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமட், ஹரிஸ் ரவூப், மொஹமட் வசீம், ஷஹீன் அப்ரிடி

இங்கிலாந்து அணி : ஜோஸ் பட்லர் (தலைவர்), ஜொனி பாஸ்டோ, டாவிட் மலான், ஜோ ரூட், பென்ஸ் ஸ்ட்ரோக்ஸ், ஹரி புரூக், மொயீன் அலி , டேவிட் வில்லி, ஆதில் ரஷீட், கஸ் அடிக்சன், கிறிஸ் வோக்ஸ்

அணி  போவெதோச/ கைபுஓட்ட சராசரி வேகம்
இந்தியா08080000162.456
தென்னாபிரிக்கா09070200141.261
அவுஸ்திரேலியா08060200120.861
நியூசிலாந்து09050400100.743
பாகிஸ்தான்08040400080.036
ஆப்கானிஸ்தான்0904050008-0.336
இங்கிலாந்து0802060004-0.885
பங்களாதேஷ்0802060004-1.442
இலங்கை0902070004-1.413
நெதர்லாந்து0802060004-1.635
Social Share
Facebook
Twitter
Reddit
Linkedin
Pinterest
MeWe
Mix
Whatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version