அப்துல் ஹமீட் இறந்ததாக வதந்தி

உலக அறிவிப்பாளர் B.H அப்துல் ஹமீட் இறந்துவிட்டதாக வதந்தி ஒன்று பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது உண்மைக்கு புறம்பானது. அவர் கொழும்பில் அவரது இல்லத்தில் மிகவும் நலமாக உள்ளார். அவருக்கு எந்த நோயும் கூட ஏற்படவில்லை. அவர் நலமாக உள்ளதனை இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபன முன்னாள் சிரேஷ்ட அறிவிப்பாளர் யோகராஜன் நேரடியாக அப்துல் ஹமீட்டின் வீட்டுக்கு சென்று புகைப்பபடம் வெளியிட்டு உறுதி செய்துள்ளார்.

குறித்த வதந்தி தொடர்பில் எவரும் குழப்பமடையவேண்டாம்.

அப்துல் ஹமீட் இறந்ததாக வதந்தி

Social Share

Leave a Reply