வடக்கு மாகாண ஆளுநராக நாகலிங்கம் வேதநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபராக கடமையாற்றியிருந்தார்.
இதேவேளை, தென் மாகாண ஆளுநராக பந்துல ஹரிச்சந்திர நியிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் சிரேஷ்ட நிர்வாக அதிகாரி பணியாற்றியவர்.
ஜனாதிபதி முன்னிலையில் இருவரும் இன்று(25.09) ஆளுநராகப் பதவி பிரமாணம் செய்துகொண்டனர்.
கிழக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுநர் இன்றைய தினம் நியமிக்கப்பட்டிருந்தார்.