ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் சிக்கி 26 பேர் பலி

மேற்கு ஆப்கானிஸ்தானில் நேற்று (17/01) பதிவான இரு பாரிய நில நடுக்கங்களின் காரணமாக குறைந்தது 26 பேர் வரை உயிரிழந்துள்ளதாக சர்வதேச…

களனிதிஸ்ஸ அனல் மின் நிலைய வளாகத்திற்கு பூட்டு

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக களனிதிஸ்ஸ வளாகத்திலுள்ள அனைத்து அனல் மின் நிலையங்களும் இன்று (18/01) மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று மாலை…

ஜெர்மனி போர் கப்பல் இலங்கையை வந்தடைந்தது

பயர்ன் (Bayern) எனப்படும் ஜெர்மனியின் போர் கப்பல் நேற்று (17/01) இலங்கையை வந்தடைந்துள்ளது. அதற்கமைய இலங்கை கடற்படையுடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகளில்…

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து

நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அதற்கமைய ஐஸ்வர்யாவும் தனது விவாகரத்தை உறுதி செய்துள்ளார். தமிழ்…

‘துறைமுக நகர கொத்தணி’ அபாயம்

மக்கள் பார்வைக்காக புதிதாக திறந்து வைக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகர நடைப்பாதையில் அலை மோதும் மக்கள் கூட்டத்தினால், ‘துறைமுக நகர கொத்தணி’…

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு இன்று

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு இன்று (18/01) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. இதில் வெளிநாட்டு இராஜதந்திரிகள் உள்ளிட்ட விசேட…

தினப்பலன் 18.01.2021

மேஷம் – கவலை ரிஷபம் – உதவி மிதுனம் – பெருமை கடகம் – பரிவு சிம்மம் – அமைதி கன்னி…

கம்பன் கலை கல்லூரிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது

அகில இலங்கை கம்பன் கழகம், இளையவர்களுக்கான பயிற்சியை வழங்குவதற்கான பயிற்சி கல்லூரி ஒன்றைஆரம்பிப்பதற்கான அடிக்கல் நாட்டல் நிகழ்வு இன்று (17/01) கிளிநொச்சி – ஜெயந்தி நகரில் இடம்பெற்றது.  அகில இலங்கை கம்பன் கழகத்தின் தலைவர் கம்பவாரதி ஜெயராஜின் தலைமையில் நடைபெற்ற இந்தநிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் பாராளுமன்றஉறுப்பினர் மனோ கணேசன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழீழ விடுதலைஇயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் எம்.பி மற்றும் யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன்ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அகில இலங்கை கம்பன் கழகம்சுயாதீனமாக செயற்பட்டு வரும் நிலையில், தொடர்ந்தும் நல்ல இலக்கியங்களை படைக்க வேண்டுமென எனதனது வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார். அவரை தொடர்ந்து, உடலையும், உணர்வையும், மனதையும் பயிற்றுவித்து நல்ல இளைஞர்களை உருவாக்கும்நாற்று மேடையாக இருக்க வேண்டுமென தனது வாழ்த்தை மனோ கணேசன் எம்.பி தெரிவித்திருந்தார். அத்தோடு இலங்கையின் சகல மாவட்ட இளைஞர்களையும் உள்வாங்கி பயிற்சிகளை வழங்குவது மிகச்சிறந்தவிடயம். அத்தோடு அவர்களுக்கு இரு மொழி அறிவு, நேர்மை, அர்பணிப்பு, துணிச்சில் போன்ற நல்லதலைவருக்கான பண்புகளையும் போதித்து இலங்கையின் சிறந்த தலைவர்களாக இந்த கலைக்கல்லூரிஉருவாக்க வேண்டுமென்ற அறிவுரையை வழங்கியிருந்தார்.  மேலும், செல்வம் அடைக்கலநாதன் MP, வீரம் விளைந்த மண்ணில் ஆரம்பிக்கப்படும், இளையவர்களுக்கானஇந்த கல்லூரி நல்ல முறையில் உருவாக வாழ்த்துகளை பகிர்ந்து கொள்வதாக தெரிவித்தார்.  அவரை தொடர்ந்து உரையாற்றிய சுமந்திரின் MP,  எம்.பி,  காலத்தின் தேவை, காலம் தாமதித்துஆரம்பித்தாலும், அது போரின் பின்னரான தேவையாக இருந்தது. அதனை பேசிக் கொண்டிருந்தோம். ஆனால்தற்போது இது ஆரம்பிக்கப்படுகிறது என்றும் கூறினார்.

நாட்டிற்கு வருகை தரவுள்ள வெளிநாட்டு பிரதிநிதிகள்

எதிர்வரும் வாரங்களில் வெளிநாட்டு பிரதிநிதிகள் சிலர் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்தவகையில் பிரித்தானியா பிரதி வௌிவிவகார அமைச்சர், தென்கொரியாவின் சபாநாயகர்,…

‘வீடற்றவர்களுக்கு வீடுகள்’

இலங்கையில் முறையான வீடின்றி வாழும் மக்களுக்கு வீடுகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.…

Exit mobile version