வடக்கு புகையிரத பாதையை மூட தீர்மானம்

அநுராதபுரத்தில் இருந்து வவுனியா வரையான வடக்கு புகையிரத பாதையானது, அபிவிருத்தி பணிகளுக்காக 6 மாதங்களுக்கு மூடப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.…

திருமண நிகழ்வில் இடம்பெற்ற கொலைச் சம்பவம்

திருமண வைபவம் ஒன்றில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக நபர் ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். திஸ்ஸமஹாராம, விரஹெல பிரதேசத்தில்…

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

திருகோணமலை – ரொட்டவெவ பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரொருவரை நேற்றிரவு (16/01)…

ஜனாதிபதி, பிரதமரின் செயலாளர்கள் விரைவில் பொறுப்பேற்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோரின் புதிய செயலாளர்கள் இருவரும் விரைவில் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர். இதன்படி நீர்ப்பாசன…

அரச நிறுவனங்களிடம் விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை

நாடளாவிய ரீதியில் செயற்படும் அனைத்து அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் காணிகள், வாகனங்கள் மற்றும் கட்டடங்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு…

பிரத்தியேக வகுப்புகளுக்குத் தடை

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களைத் தயார்ப்படுத்தும் பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளுக்கு நாளை (18/01) நள்ளிரவில் இருந்து…

உணவுக்காக மாத்திரம் ரூ.9 கோடி செலவு

கடந்த 2020 ஆண்டில் மாத்திரம் உணவுக்கு 9 கோடி ரூபா செலவு செய்யப்பட்டதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்றத்துக்கு வரும் அமைச்சர்கள்,…

‘எரிபொருள் வழங்க முடியாது’

கடந்த வாரம் மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நாடளாவிய ரீதியில் சில பகுதிகளில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டது. அதனை…

அம்பாறையில் இடம்பெற்ற விபத்தில் மூவர் பலி

அம்பாறை – தமன – எங்கலோய பிரதேசத்தில் கார் மற்றும் லொறி ஆகியன நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில்…

மம்முட்டிக்கு கொரோனா

இந்தியாவின் பிரபல நடிகரும், கேரள சுப்பர் ஸ்டார் நடிகருமான மம்முட்டிக்கு கொரோனா தொற்றுஏற்பட்டுள்ளது.  தனக்கு சாதரண காய்ச்சல் ஏற்பட்டதனை தொடர்ந்து செய்யப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதிசெய்யப்பட்டது எனவும், வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமைய தனது வீட்டில் சுய தனிமைப்படுத்தலில்உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

Exit mobile version