இலங்கை இராணுவப் படைகளின் பிரதானியாக கஜபா ரெஜிமென்டின் மேஜர் ஜெனரல் று.ர்.மு.ளு. பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முதல் அமுலாகும் வகையில் இந்த…
Important
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏழாயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு..!
பலத்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏழாயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் இராண்டாயிரத்து 271 குடும்பங்கள்…
தரமற்ற பென்சில்களை கொள்வனவு செய்ய வேண்டாம்!
தரமற்ற பாடசாலை உபகரணங்களைப் பயன்படுத்துவதால் குழந்தைகளின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். சந்தையில் கிடைக்கும் தரமற்ற இறக்குமதி செய்யப்பட்ட…
பிள்ளைகளிடையே பரவும் புதிய தொற்று!
இந்த நாட்களில் ‘ஹெபடைடிஸ்’ தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர்…
நாளை முதல் விசேட சோதனை நடவடிக்கை!
திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக நாளை (17.12) முதல் விசேட சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர்…
முட்டை இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
எதிர்வரும் திங்கட்கிழமை (18.12) சதொச நிறுவனத்திற்கு 15 மில்லியன் முட்டைகளை விநியோகிக்க எதிர்பார்க்கப்படுவதாக அரச இதர சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. தற்போது…
மரக்கறிகளின் விலைகளில் மாற்றம்!
தம்புள்ளை பொருளாதார மையத்தில் மரக்கறிகளின் விலை இந்த நாட்களில் சற்று குறைந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நாடு முழுவதும் மரக்கறிகளின் விலை வேகமாக…
புலமைப்பரிசில் பரீட்சையை இலகுவாக்க திட்டம்!
பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களின் அழுத்தத்தை குறைக்கும் வகையில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை அடுத்த ஆண்டு முதல் எளிமைப்படுத்தப்படும் என கல்வி…
பிபிலை – மஹியங்கனை பிரதான வீதியூடான போக்குவரத்து பாதிப்பு..!
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, பிபிலை – மஹியங்கனை பிரதான வீதியின் முதலாம் கட்ட பகுதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது.…
19 வயதிற்குட்பட்ட ஆசிய கிண்ண இறுதிப்போட்டியில் பங்களாதேஷ், ஐக்கிய அரபு அமீரகம்
பாகிஸ்தான் 19 வயதிற்குட்பட்ட மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் 19 வயதிற்குட்பட்ட அணிகளுக்கிடையில் நேற்று (15.12) 19 வயதிற்குட்பட்ட ஆசிய கிண்ணத்தின்…