அஸ்வெசும கொடுப்பனவை இன்றை தினம் பெற்றுக்கொள்ளலாம்

மார்ச் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்றைய தினம் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 12…

தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் ஏற்கும் பணி இன்றுடன் நிறைவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் ஏற்கும் பணி இன்றுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, விண்ணப்பங்களை…

கனடாவில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண் ஒருவர் சுட்டுக்கொலை

கனடாவில் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த இலங்கைப் பெண் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் தகவல்களை வெளியிட்டுள்ளனர். இலக்கு வைக்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டில்…

பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபர் கைது

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் விசேட வைத்தியராகப் பயிற்சி பெற்று வரும் வைத்தியர் ஒருவரை அவரது குடியிருப்பில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த…

பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக கடுமையான சட்டத்தை அமுல்படுத்துமாறு சஜித் கோரிக்கை

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில்உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமாதாச…

இன்றைய வாநிலை..!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை அல்லது இடியுடன்…

தேசபந்து தென்னக்கோனை கைதுசெய்ய பகிரங்க பிடியாணை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தினால்பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கைக்கமைவாக…

அரச சேவையை டிஜிட்டல் மயமாக்குங்கள் – சத்தியலிங்கம் கோரிக்கை

நாட்டில் ஊழல் அற்ற அரச நிர்வாக முறைமையை நடைமுறைப்படுத்துவதற்கும் பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்கும் அரசாங்கத்தின் அனைத்து துறைகளிலும் டிஜிட்டல்மயமாக்கல் மிகவும்…

அரகலய போராட்டம் – சேதம் ஏற்பட்டதாக கூறி பெறப்பட்ட இழப்பீட்டு தொகைகள் குறித்து மனு தாக்கல்

2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரகலய மக்கள் போராட்டத்தின் போது ​​வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டதாக கூறி பெறப்பட்ட இழப்பீட்டு தொகைகள்குறித்து விசாரணைகள்…

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள் மூவர் நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள்ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் இன்று (11.03) பதவிப் பிரமாணம்…

Exit mobile version