காலி, ரத்கம விஜேரத்ன மாவத்தையில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இன்று காலை(13.09) முச்சக்கர வண்டியுடன் ரயில் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.…
மாகாண செய்திகள்
தேர்தலைப் புறக்கணிக்குமாறு பிரச்சாரம்: செல்வராசா கஜேந்திரன் கைது
தேர்தலைப் புறக்கணிக்குமாறு பிரச்சாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விடுதலை செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித்…
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான திகதி அறிவிப்பு
காலி, எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ம் திகதி தேர்தல் நடைபெறும் என காலி…
26 வயதுடைய மகனைக் கொலை செய்த தந்தை
தந்தையினால், மகன் கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று இரத்மலானை பொருபன பிரதேசத்தில் நேற்று(11.09) பதிவாகியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக…
பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்த வவுனியா டிப்போ ஊழியர்கள்
இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா டிப்போ ஊழியர்கள் இன்று(12.09) காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வவுனியா டிப்போ ஊழியர்கள் மீது தாக்குதல்…
சார்ள்ஸ் நிர்மலநாதனை சந்தித்த ஐரோப்பியத் தேர்தல் கண்காணிப்புக் குழு
ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் மன்னாரிற்கு நேற்று(11.09) வருகை தந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.…
வடக்கில் திரைப்பட துறை வளர்ச்சி
உலக பொருளாதாரத்தில் இந்தியா ஒரு முக்கியப் புள்ளியாக திகழ்வதாக வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். சார்க் கலாசார நிலையத்தின்…
வவுனியாவில் ரயிலில் மோதி பெண் உயிரிழப்பு
வவுனியா, ஓமந்தையில் நேற்று(10.09) பெண் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த ரயில், ஒமந்தைக்கு அண்மையில் தண்டவாளத்தில்…
தேர்தலுக்காக நாளை முதல் மூடப்படவுள்ள கிழக்கு மாகாண பாடசாலைகள்
ஜனாதிபதித் தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ள கிழக்கு மாகாண பாடசாலைகள் முன்கூட்டியே மூடப்படவுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, திருகோணமலை…
குளவிக் கொட்டுக்கு இலக்காகிய பெருந்தோட்டத் தொழிலாளி உயிரிழப்பு
கண்டி, பன்வில மடகல தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய 3 பெருந்தோட்டத் தொழிலாளர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து…