வலுவான ஓட்ட எண்ணிக்கையை பெற்றது நியூசிலாந்து

வலுவான ஓட்ட எண்ணிக்கையை பெற்றது நியூசிலாந்து

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் சம்பியன்ஸ் கிண்ணத்தில் இன்று(19.02) முதல் போட்டியாக பாகிஸ்தானிலுள்ள கராச்சியில் நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான்அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி ஓவர்களில் விக்கெட்களை இழந்து ஓட்டங்களை பெற்றது. இதில் டொம் லதாம் ஆட்டமிழக்காமல் ஓட்டங்களையும்,வில் யங் 107(112) ஓட்டங்களையும், க்ளென் பிலிப்ஸ் 61(38) ஓட்டங்களையும் பெற்றனர். நியுஸிலாந்து அணி ஆரம்பத்திலேயே விக்கெட்களை இழந்து தடுமாறியது. 4 ஆவது விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேர்ந்த வில் யங், டொம் லதாம் ஆகியோர் 118 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து அணியை மீட்டெடுத்தனர். 5 ஆவது விக்கெட்டிற்காக ஜோடி சேர்ந்த க்ளென் பிலிப்ஸ், டொம் லதாம் ஆகியோர் 125 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை மேலும் உயர்த்தினர். இது வில் யங்கின் 4 ஆவது சதமாகும். டொம் லதாம் அவரின் 8 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் நசீம் ஷா, ஹரிஸ் ரவுப் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

துடுப்பாட்ட வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்பந்46
வில் யங்பிடி – பஹீம் அஷ்ராப்நசீம் ஷா107113121
டெவோன் கொன்வேBowledஅப்ரர் அஹமட்101720
கேன் வில்லியம்சன்பிடி – மொஹமட் ரிஸ்வான்நசீம் ஷா1200
டேரில் மிச்சல்பிடி – ஷஹீன் ஷா அப்ரிடிஹரிஸ் ரவுப்102400
டொம் லதாம்Not OutNot Out118104103
க்ளென் பிலிப்ஸ்பிடி – பகர் சமான்ஹரிஸ் ரவுப்613834
மிச்சல் பிரேஸ்வல்Not OutNot Out0100
மிச்சல் சன்ட்னர்      
மட் ஹென்றி      
ஜேகப் டபி      
வில்லியம் O ரூக்      
       
Extras  13   
ஓவர்   50விக்கெட்  5மொத்த ஓட்டம்  320   
பந்துவீச்சாளர் ஓவர்ஓ.ஓவர்ஓட்டம்  விக்கெட்Economy
ஷஹீன் ஷா அப்ரிடி100068006.80
நசீம் ஷா10006326.30
அப்ரர் அஹமட்10004714.70
ஹரிஸ் ரவுப்10008328.30
குஷ்தில் ஷா07004005.71
சல்மான் அகா03001505.00

அணி விபரம்

பாகிஸ்தான் அணி :- மொஹமட் ரிஸ்வான்(தலைவர்), அப்ரர் அஹமட், சல்மான் அகா, பாபர் அசாம், பகர் சமான், ஹரிஸ் ரவுப், குஷ்தில் ஷா, நசீம் ஷா, சவுத் ஷகீல், ஷஹீன் ஷா அப்ரிடி, தய்யப் தஹிர்

நியூசிலாந்து அணி :- மிச்சல் சன்ட்னர்(தலைவர்), மிச்சல் பிரேஸ்வல், டெவோன் கொன்வே, மட் ஹென்றி, டொம் லதாம், டேரில் மிச்சல், வில்லியம் O ரூக், கிளென் பிலிப்ஸ், நேதன் ஸ்மித், கேன் வில்லியம்சன், வில் யங்

Social Share

Leave a Reply