முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு இரட்டிப்பு 

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு இம்மாதம் முதல் வழங்கப்படும் என மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு அறிவித்துள்ளது. …

சீர்திருத்தங்களை மாற்றுவது பேரழிவை ஏற்படுத்தும் – ஷெஹான்

தேர்தல்கள் இடம்பெறவுள்ள நிலையில் எதிர்க்கட்சிகளும் அவற்றின் முக்கிய ஆலோசகர்களும் பொருளாதாரத்தை நிர்வகிப்பது தொடர்பில்யதார்த்தத்திற்கு மாறான கருத்துக்களை வெளியிடுவது கவலையளிப்பதாக நிதி இராஜாங்க…

சவால்களைக் கண்டு ஒருபோதும் தப்பியோட வேண்டாம் – ஜனாதிபதி அறிவுரை

எதிர்கால சந்ததியினர் சிறந்த கல்வியைப் பெற்றுக்கொண்டு கொள்கைகளுக்கு மதிப்பளிக்கவேண்டும் என்றும் சவால்களை கண்டு ஒருபோதும் தப்பியோட கூடாது என்றும் ஜனாதிபதி ரணில்…

பணத்தை டீல் அரசியலுக்கு பயன்படுத்துகின்றனர் – சஜித்

ஆட்சியாளர்களிடம் தமது தனிப்பட்ட தேவைகளுக்கேற்ற திட்டங்களை செயல்படுத்த பணம் இருந்தாலும்,பாடசாலைகளில் உள்ள குறைபாடுகளை களைவதற்கு அவர்களிடம் பணம் இல்லையென எதிர்க்கட்சித்தலைவர் சஜித்…

தெங்கு சார் பொருட்களின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

கடந்த வருடத்துடன்ஒப்பிடுகையில் இந்த வருடத்தில்தெங்கு உற்பத்தி சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளது. இதன்படி, 20 வீதம் அதிகரித்துள்ளதாக தென்னை அபிவிருத்தி…

திரிபோசா வழங்காமையால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு

திரிபோசா வழங்கப்படாமையால் 06 மாதங்கள் முதல் 03 வயது வரையான குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடுஅதிகரித்து வருவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான…

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

மலையக மார்க்கத்திலான ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலையால் மலையக மார்க்கத்தில் இன்று காலை…

விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பிலிருந்து நீக்க பிரித்தானியா மறுப்பு

பிரித்தானியாவில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து விதிக்கப்பட்டுள்ளதடையை நீக்குமாறு கோரி முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீடு தொடர்பான…

அவுஸ்திரேலியாவின் அரை இறுதி கேள்விக்குறியானது!

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான 20-20 உலகக்கிண்ண தொடரின் இரண்டாம் சுற்றுப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 21 ஓட்டங்களினால்…

சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது

சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்களையும் இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதன் போது 3 இந்திய மீன்பிடி…

Exit mobile version