ஆன்மிக மற்றும் உலக வெற்றியை அடைய, மனிதன் சுயநலத்தை விட்டொழித்து, தியாகம் மற்றும் நல்லிணக்கத்துடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு…
Popular
ஜனாதிபதி தேர்தல் குறித்து விசேட அறிவிப்பு..!
2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் சான்றளிக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜூலை 17ஆம்…
மன்னாரில் 5,000 பேருக்கு காணி உறுதிகள்..!
உறுமய திட்டத்தினால் மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தி, சொத்துப் பெறுமதியையும் உயர்த்த முடிந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். “உறுமய” தேசிய…
மன்னார் மறை மாவட்ட ஆயருடன் ஜனாதிபதி சந்திப்பு..!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மன்னார் மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய கலாநிதி மேதகு இமானுவேல் பெர்னாண்டோ அவர்களை இன்று காலை…
வாகன இறக்குமதி நடவடிக்கைகளை மேற்கொள்ள குழு நியமனம்
வாகன இறக்குமதி நடவடிக்கைகளை மேற்கொள்ளல் தொடர்பான வேலைத்திட்டங்களைவகுப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர்ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். வாகன இறக்குமதியானது நாட்டின்…
இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம்
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இம்மாத இறுதியில் இலங்கைக்குஉத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார். “இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இந்த மாதத்தில்…
வாடகை வீட்டு உரிமையாளர்களுக்கு புதிய வரி அறிமுகம்
2025ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் குடியிருப்புச் சொத்துக்களுக்கு விதிக்கப்படும் வாடகை வருமான வரியை அறிமுகப்படுத்துவதற்குசர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது.…
இலங்கை கிரிக்கட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் கையளிப்பு
இலங்கை கிரிக்கட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று (15.06) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. ஓய்வு…
தேர்தல் திகதியை அறிவித்த அமைச்சர் ஹரின்
தேர்தல் ஒக்டோபர் மாதம் 05,ஆம் திகதி நடைபெறும் என சுற்றுலாத்துறை மற்றும்காணி விவகாரங்கள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற…
இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்த IMF
இலங்கையின் பொருளாதாரம் இன்னும் பாதிப்புகளுக்கு உள்ளாகக்கூடிய நிலையில் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் முன்னெடுக்கப்படும் சீர்திருத்தங்களை தொடர்ந்து…