பல நாடுகளிலும் ஹமாஸ் – இஸ்ரேயல் போரின் எதிரொளி!

ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேலியப் படைகளுக்கும் இடையிலான மோதல்களின் விளைவாக வெறுப்பைத் தூண்டும் வகையிலான தாக்குதல் சம்பவங்கள் உலகின் வெவ்வேறு நாடுகளில் இருந்தும்…

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் பயணம்!

ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான மோதல்கள் தீவிரமடைவதை தடுக்கும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேயாலுக்கு…

இரு இலங்கை பெண்கள் இஸ்ரேலிய படையினரால் கைது!

இலங்கையர்கள் என நம்பப்படும் இரண்டு பெண்கள், இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜோர்டான் பிரதேசத்தில் இருந்து…

காஸா எல்லையில் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,900 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 60 சதவீதமானோர் பெண்கள் மற்றும்…

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு!

லெபனான் மற்றும் சிரியாவை அண்மித்துள்ள வடக்கு இஸ்ரேலில் உள்ள நகரங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படும் அபாயம் உள்ளதால், அப்பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்கள்…

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்!

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இன்று (13.10) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அந்நாட்டு நேரப்படி காலை 8.24 அளவில் உணரப்பட்ட…

”ஹமாஸ் அமைப்பை ஒழிப்பது உறுதி” – இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹமாஸின் அனைத்து உறுப்பினர்களையும் கொன்று காசாவில் இருந்து ஹமாஸை ஒழிப்பதாக உறுதியளித்துள்ளார். இஸ்ரேலிய தொலைக்காட்சி நிகழ்ச்சி…

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில், ஹெராத் நகரில் இருந்து 28 கி.மீ தொலைவில் மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த…

இஸ்ரேயல் போரில் மற்றுமொரு இலங்கையர் மாயம்!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் இடம்பெற்றுவரும் மோதல் காரணமாக மற்றுமொரு இலங்கையர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேலில் உள்ள…

நேபாளத்தில் நிலநடுக்கம்!

நேபாளத்தில் 6.2 மற்றும் 4.6 ரிக்டர் அளவில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் இந்தியாவின்…

Exit mobile version