Blog

ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய தோற்றம்

தமிழ் சினிமாவில் தற்போதுள்ள நடிகைகளில் முன்னிலை நடிகைகளுள் ஒருவராக வலம்வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ். தனது திரைப்படங்களை சிறந்த கதைக்கருக்கமைய தெரிவுசெய்வதுடன்…

ஓட்ஸிசன் இன்றி இறப்பதற்கு இடமளிக்கப்படாது – அரசாங்கம் அறிவிப்பு

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஓட்ஸிசன் இன்றி எந்த ஒரு நபரும் இறப்பதற்கு இடமளிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய கொரோனா…

கொரோனா தடுப்பூசிகளை கையாள்வது சுகாதார துறையல்ல.

இலங்கையில் கொரோனா தடுப்பூசிகளை மாவாட்ட ரீதியில் பிரித்து வழங்குவது ஜனாதிபதி தலமையிலான கொவிட் செயலணியே தவிர சுகாதார துறையல்ல என வவுனியா…

கிருஷ்ணர் வேடத்தில் யோகிபாபு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜயின் வலிமை பீ(b)ஸ்ட் திரைப்படங்கள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்…

தன் செல்ல நாய்க்குட்டிகளுடன் கொஞ்சும் தனுஷ்

நடிகர் தனுஷ் தனது செல்ல நாய்க்குட்டியுடன் கொஞ்சும் புதிய புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பலராலும் இரசிக்கப்பட்டு வருகின்றது

நேர்த்தியான வேகப்புயலின் புயல் ஓய்ந்தது.

தென்னாபிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டைய்ன் தான் சகலவித கிரிக்கட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2004 ஆம் ஆண்டு…

தமிழில் நடிக்க விருப்பம் – தன்வி ராம்

மலையாள நடிகை தன்வி ராம் தன்னுடைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். வங்கி ஊழியராபழக கடமையாற்றிய தன்வி ராம் 2019 ஆம் ஆண்டு…

நம்ம நாட்டு தமிழக நடிகை லொஸ்லியா

கடந்த முறைக்கு முதல் முறை நடை பெற்ற பிக்பொஸ்-03 நிகழ்ச்சியில் பங்குபற்றி உலகளவில் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாகியிருந்தார் லொஸ்லியா. தற்போது…

SLRC வவுனியா குற்றச்சாட்டு அர்தமற்றது – நகரசபை தலைவர்

வவுனியா செஞ்சிலுவைச் சங்கத்தின் வவுனியா கிளையின் பொருளாளர் தனபாலசிங்கம் அவர்கள்வெளியிட்டுள்ள அறிக்கை பிழையானது. அர்தமற்றது என வவுனியா நகரசபை தலைவர் கெளதமன்…

இரசிக்க வைக்கும் நடிகர் விஜயகுமாரின் பெண்வாரிசுகள்

கடந்த 28ம் திகதி நடிகர் விஜயகுமாரின் பிறந்தநாளன்று நடிகர் விஜயகுமாரின் பெண்பிள்ளைகள் அவரது பேரப்பிள்ளைகள் இணைந்து நள்ளிரவில் கேக் வெட்டிக் கொண்டாடியிருந்தார்கள்.அவரது…

Exit mobile version