இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா ) அரசில் இருந்து விலகியது

இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கும் அரசிற்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது. இதன்போது ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நடைபெற்ற சந்திப்பில் ஜனாதிபதியானால் வழங்கப்பட்ட…

இன்று பாராளுமன்றம் கூடுகிறது

நாட்டின் மோசமான அரசியல் இழுபறி நிலைமையில் இன்று காலை பாராளுமன்றம் கூடுகிறது. காலை 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பிக்கவுள்ளன. சபாநாயகர்…

தினப்பலன் – 04.04.2022

மேஷம் – ஆதாயம்ரிஷபம் – சுகம்மிதுனம் – வரவுகடகம் – செலவுசிம்மம் – பாராட்டுகண்ணனை – பயம்துலாம் – முயற்சிவிருச்சிகம் –…

அவன்காட் தலைவர் குடும்பமாக நாட்டை விட்டு வெளியேறினார்

அவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி தனது குடும்பத்தோடு நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நேற்று (04.04)…

நள்ளிரவிலும் ஜனாதிபதி அலுவலகம் முற்றுகை

கொழும்பு, கோட்டையிலுள்ள ஜனாதிபதி அலுவலகம் நள்ளிரவு நேரத்திலும் மக்களினால் முற்றுகையிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி பதவி விலகும் அறிவிப்பை வெளியிடும் வரை தாம் அந்த…

அரசில் இ.தொ .கா நிலைப்பாடு நாளை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று(04.04) ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரசின்…

கொழும்பில் தொடரும் இரவு போராட்டம் – வீடியோ

கொழும்பின் பல பகுதிகளிலும் இன்றும் இரவு போராட்டங்கள் பல பகுதிகளிலும் இடம்பெறுகின்றன. இலங்கையின் பல பகுதிகளிலும் இவ்வாறு நடைபெற்றாலும், கொழும்பில் அதிகமாக…

பிள்ளையானுக்கு எதிராக மட்டக்களப்பில் போராட்டம்

மட்டக்களப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தனது (பிள்ளையான்) அலுவலகம். பாராளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூட்டத்தினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.…

113 ஐ காட்டுபவருக்கு ஆட்சி

பாராளுமன்றத்தில் 113 உறுப்பினர்களை காட்டி பெரும்பான்மையினை நிரூபிப்பவர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ. ஆட்சியினை வழங்க தயாராகவுள்ளதாக முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான…

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி கட்சிகள் ஜனாதிபதி அழைப்பை நிராகரிப்பு – மனோ

ஐக்கிய மக்கள் சக்த்தியின் கூட்டணி கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணி ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட தேசிய அரசாங்க அமைச்சரவை அழைப்பை நிராகரிப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வி மீடியாவுக்கு தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியி, தமிழ் முற்போக்கு கூட்டணி, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஜனாதிபதியின் இந்த அழைப்பை முழுமையாக புறக்கணிப்பதாகவும், நீண்டகால, குறுங்கால எந்த ஆட்சிகளிலும் பங்கெடுப்பது தொடர்பில் சிந்தித்து பார்ப்பது கூடவில்லையென முடிவெடுத்துள்ளதாகவும் மனோ MP தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளி கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று(04.04) நடைபெற்றதாகவும், அதன்போது இந்த விடயங்கள் பேசப்பட்டதாகவும்  தெரிவித்த மனோ கணேசன், நாளைய தினம் பாராளுமன்ற அமர்வு எதிர்கட்சியினரால் முடக்கப்படுமெனவும் தெரிவித்தார். ஜனாதிபதி இன்று காலை சகல கட்சிகளுக்கும் இடைக்கால அமைச்சரவை அமைப்பதில் பங்குபற்றுமாறு அழைப்பு விடுத்திருந்தார். இருப்பினும் ஆளும் கூட்டணியிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, இன்று தாம் அரசிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. ஜே.வி.பி அழைப்பை மறுத்து ஜனாதிபதி பதவி விலகவேண்டுமென அறிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி தாம் நிராகரிப்பதாக அறிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பும் தாம் அந்த அழைப்பை நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.

Exit mobile version