கொரோனா தடுப்பூசிகள் ஏற்றும் திட்டத்தில் 18 வயது தொடக்கம் 30 வயத்துக்குட்பட்டோருக்கு தடுப்பூசிகள் ஏற்ற ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. நேற்றைய தினம் சுகாதார…
Popular
13 விக்கெட்கள் ஒரு நாளில் – சூடு பிடிக்கும் இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட்
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்றைய தினம் லண்டன் த ஓவல் மைதானத்தில் ஆரம்பமானது. இந்தப் போட்டியின்…
இலங்கை அணிக்கு வெற்றி – இலங்கை – தென் ஆபிரிக்க ஒரு நாள் தொடர்
இலங்கை,தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதலாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி 14 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின்…
வவுனியா பிராந்திய சுகாதார திணைக்களத்திற்கு உபகரணங்கள் அன்பளிப்பு
வவுனியா பிராந்திய சுகாதார திணைக்களத்திற்கு இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான அலுவலக தளபாடங்கள், இன்றைய தினம் மனதுருக்கம் இலங்கை அமைப்பினால் அன்பளிப்பு…
ஸ்டாலின் – ஜீவன் சந்திப்பு
இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின்போது தமிழகத்தின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களை நேற்றையதினம்(01.09.2021 ) சந்தித்து கலந்துரையாடியதாக தோட்ட வீடமைப்பு, சமூக உட்கட்டமைப்பு…
கண்டு பிடிக்கப்பட்ட 29,900 மெட்ரிக் தொன் சீனி மக்களுக்கு விநியோகம்
பதுக்கி வைக்கப்பட்டிருந்த மிகப் பெருமளவிலான சீனி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் சீனியைக் கண்டுபிடிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது களஞ்சியசாலைக்குள்…
இலங்கை, தென்னாபிரிக்க தொடர் இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் 04 நடக்கப்போபவை என்ன? அலசல் வீடியோ
இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஒரு நாள் சர்வதேச போட்டி தொடர், இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி தொடர் என்பவை இன்று…
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று லண்டன் த ஓவல் மைதானத்தில் ஆரம்பிக்கவுள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான 5 போட்டிகளடங்கிய தொடர் 1-1 என்ற சமநிலையில் காணப்படுவதனால் இன்றைய போட்டி முக்கியமானதாக அமையவுள்ளது. கடந்த போட்டியில் இந்தியா அணி மோசமான தோல்வியினை சந்தித்துள்ள நிலையில் அவர்கள் மீதான பார்வையே இன்றைய போட்டியில் அதிகம் காணப்படுகிறது. இந்தியா அணியின் துடுப்பாட்டம் மற்றும் துடுப்பாட்ட பிரயோகங்கள் கடந்த போட்டியில் மோசமாக அமைந்தது இத்தியா அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த நிலையில் இன்றைய போட்டியில் ஓரிரு மாற்றங்கள் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அது துடுப்பாட்ட வரிசையில் இருக்காது என்றே நம்பப்படுகிறது. சகலதுறை வீரருக்கான இடத்தில் ஜடேஜா நீக்கப்பட்டு அஷ்வின் விளையாடும் வாய்ப்புகளே அதிகம் காணப்படுகின்றன. வேகப்பந்துவீச்சில் இஷாந்த் ஷர்மா நீக்க்கப்பட்டு சார்தூள் தாகூர் விளையாடும் வாய்ப்புகளுமுள்ளன. எப்பிடி இருப்பினும் மாற்றங்கள் தொடர்பில் இந்தியா அணி எந்த அறிவிப்புகளையும் இதுவரை விடவில்லை. இங்கிலாந்து அணி ஒரு மாற்றம் செய்துள்ளது. குழைந்தை கிடைத்துள்ளமையினால் ஜோஸ் பட்லர் அணியிலிருந்து விலகியுள்ளார். ஜொனி பாஸ்டோவ் விக்கெட் காப்பாளராக கடமையாற்ற உள்ளார். ஒல்லி பொப் அணியில் இணையவுள்ளார்.
த ஓவல் மைதானத்தில் நடைபெறும் போட்டிகள் முடிவை தரக்கூடியவை. அந்த வகையில் இன்று ஆர்மபமாகும் போட்டி முடிவினை தரும் என்பதனால் முக்கியமான போட்டியாக எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்தியா அணி 1971 ஆம் ஆண்டின் பின்னர் வெற்றிகளை இந்த மைதானத்தில் பெற்வில்லை என்பதும், இங்கிலாந்து இறுதியாக தென்னாபிரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா அணிகளை வெற்றி பெற்றுள்ளது என்பதும் முக்கியமானது. இந்த போட்டி விறு விறுப்பாக இருக்குமென அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை, தென்னாபிரிக்க தொடர் இன்று ஆரம்பம்
இலங்கை, தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடர் இன்று(02.09.2021) கொழும்பு ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.…
பதுக்கிய 83,000 KG சீனி வெளிவந்தது. கட்டுப்பாட்டு விலையில் சீனி விநியோகம்
மேல்மாகாணத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 83 ஆயிரம் கிலோ கிராம் சீனி அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது. கொவிட் காலப்பகுதியான நெருக்கடியான இந்தக் காலப்பகுதியில் மக்கள்…