வவுனியா, தாண்டிக்குளத்தில் சற்று முன்னர் நடைபெற்ற விபத்தில், ரஜீபன் எனும் முச்சக்கர வண்டி சாரதிஸ்தலத்திலேயே காலமானார். கார் ஒன்றும், முச்சக்கர வண்டியும் மோதுண்டு கடும் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இரண்டு வாகனங்களும்கடுமையாக சேதமடைந்துள்ளன. சம்வத்தில் உயிரிழந்தவர் தோணிக்கல், பொது கிணத்தடியை சேர்ந்தவர் எனவும். இலுப்பையடி தரிப்பிடத்தில், முச்சக்கரவண்டி ஓட்டுபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் சம்பவ இடத்தில் விசாரணைகளை செய்து வருவதாக வவுனியா பொலிஸ் நிலையத்தினர்தெரிவித்துள்ளனர்.
மாகாண செய்திகள்
‘ஆசை காட்டி மோசம் செய்கின்றனர்’ – இராஜாங்க அமைச்சர் ஜீவன்
கூட்டு ஒப்பந்த விடயத்தில் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களை மாற்று தொழிற்சங்கத்தினர் ஆசையை காட்டி, மோசம் செய்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்…
நாட்டின் சிறந்த நூலகமாக சுன்னாகம் பிரதேச சபை நூலகம் தெரிவு
இலங்கையின் சிறந்த நூலகமாக தேசிய நூலகத்தினால் தெரிவு செய்யப்பட்ட சுன்னாகம் பிரதேச சபை நூலகம், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாராளுமன்ற…
‘மக்களுக்கு சிறப்பான போக்குவரத்து சேவை வழங்கப்பட வேண்டும்’
மக்களுக்கு சிறப்பான போக்குவரத்து சேவை கிடைக்கும் வகையில் அரச மற்றும் தனியார் போக்குவத்து சேவை விரைவில் ஒழுங்குபடுத்தப்படும் என, கடற்றொழில் அமைச்சர்…
பசளை தாயரிப்பு நிறுவன திறப்பு விழா
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருக்கமைய சௌபாக்கியா வேலை திட்டத்தின் கீழ், தலவாக்கலை – லிந்துலை பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவு பொருட்களை பயன்டுத்தி…
கிளி. சமுர்த்தி உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல்
கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமையாளர்களின் பணிநிலைகள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பாக நிலவுகின்ற அசௌகரியங்களுக்கு நியாயமான தீர்வினை காணும் விசேட…
தூக்கியில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு
திருகோணமலை – தோப்பூர், நல்லூர் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இச்சடலம் இன்று (28/12) காலை மீட்கப்பட்டுள்ளது…
மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல்
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி இராமேஸ்வரனின் 45ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நுவரெலியா கார்லிபெக் தமிழ் வித்தியாலயத்தின் உயர்தர மாணவர்களுக்கான…
குறிஞ்சாக்கேணி விவகாரம் – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்
கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பகுதியில் கடந்த நவம்பர் 23ஆம் திகதி இடம்பெற்ற மிதப்பு படகு கவிழ்ந்த போது அரச சொத்துக்களுக்கு சேதம்…
மத்திய மாகாணத்தை நோக்கி ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணி
‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணி, மத்திய மாகாண மக்களிடம் கருத்துக்களை கேட்டறியும் தனது செயற்றிட்டத்தை ஆரம்பித்துள்ளது.…